புதன், 22 பிப்ரவரி, 2012

வாழ்வு என்பது


உழைத்த கரங்கள்
 உரமிழந்து போயின.
கற்பனைக் கோட்டைகள்
 கடலோடு போயின 
வாழ்வு என்பது 
ஏமாற்றங்களோடு மட்டும்தானா?
இல்லை ஏமாற்றங்களே 
உனக்கு வழிகாட்டி
 எடுத்துவை கால்களை
 ஏமாற்றப் படிதாண்டி...........

4 கருத்துகள்:

 1. ஏமாற்றங்களே
  உனக்கு வழிகாட்டி
  எடுத்துவை கால்களை
  ஏமாற்றப் படிதாண்டி

  ஏற்றமிக்க சிந்தனைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 2. இராஜராஜேஸ்வரி
  தங்கள் கருத்துக்கு நன்றிகள்.
  தொடர்ந்தது வாருங்கள்... .

  பதிலளிநீக்கு
 3. சோர்ந்து அமர்ந்தவனையும் எழ வைக்கும் வரிகள் அருமை .

  பதிலளிநீக்கு